திருவள்ளூர்: மணலி புதுநகர் அருகே எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பற்றிய தீயை சுமார் 15 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெருப்பின் தாக்கம் அடங்கி புகைந்து வரும் நிலையில், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கிளறி தீயை முழுமையாக அணைக்க திட்டமிடப்பட்டது.
