×

டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலமே சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Tags : Chennai ,Municipal Administration ,Drinking Water Supply Department ,
× RELATED மணலி புதுநகர் அருகே எண்ணெய் கிடங்கில்...