- அம்பாசமுத்திரம்
- இசியாக்கி சுப்பயா
- இசாகி சுப்பயா
- எம். எல். ஏ. சுப்பையா
- எமரால்டு
- சத்தியபாமா
- ஜெயக்குமார்
நெல்லை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று காலை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ. பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்கிறார். மரகதம், சத்தியபாமா, ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தனர்.
