×

சிவகாசியில் இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

சிவகாசி: சிவகாசியில் மாரிச்செல்வம் (18) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சரஸ்வதிபாளையத்தைத் சேர்ந்த மதி சங்கர், மாதவன், வெங்கடேஷ், பாண்டீஸ்வரன், முத்துப்பாண்டி, சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவது தொடர்பான பிரச்சனையில் இளைஞரை வெட்டிக் கொன்றனர்.

Tags : Sivakasi ,Marichelvam ,Madhi Shankar ,Madhavan ,Venkatesh ,Pandeeswaran ,Muthupandi ,Surya ,Saraswathipalayam ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள்!