×

ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளனர். இட்லி விற்கும் பெண்ணிடம் இவர்கள் இன்று காலை இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த சட்டினியில் பல்லி வால் கிடந்ததையடுத்து, முன்னெச்சரிக்கையாக 9 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : Arcot ,Chengalpattu ,Chengalpattu district ,
× RELATED கோடை விழாவை முன்னிட்டு மே 1 முதல்...