×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.40 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.40 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் 24,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Tags : Tamil Nadu Assembly ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! ‘அன்புக்கரங்கள்’ திட்டம்