×

கோபி தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்

 

கோபி,ஏப்.21: கோபி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.பி.பிரபு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.செல்லும் இடங்களில் எல்லாம் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அளுக்குளி, கோட்டு புள்ளாம்பாளையம், அயலூர், கலிங்கியம், லக்கம்பட்டி, மொடச்சூர், கொளப்பலூர், வெள்ளாங்கோயில், சிறுவலூர், வெள்ளாள பாளையம், பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம், காசிபாளையம், நாகதேவன்பாளையம்,நஞ்சை கோபி,நாதி பாளையம், எம்மாம் பூண்டி, பொலவபாளையம், சிறுவலூர், அவ்வையார்பாளையம், செம்மாண்டம் பாளையம், குருமந்தூர் மேடு, கோபிபாளையம், கோபி நகராட்சி பகுதிகள்மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.

Tags : Gopi ,V.P. Prabhu ,AIADMK ,Alukuli ,Kottu Pullampalayam ,Ayalur ,Kalingiyam ,
× RELATED பவளமலை அடிவாரத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி