சென்னை: உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, நாகை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். உதயநிதி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது
தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம்
- தம்முகவினார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திமுகவின்ஸ்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுகவிநர்
- திருச்சி
- நாகை
- விழுப்புரம்
- புதுக்கோட்டை
- உதயநிதி
