சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், “என் முகத்தைப் பார்த்தா ஓட்டு போட்டீர்களா?” என்று அமைச்சர் வெங்கடரமணன் கேட்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
