கனிமவள தடையை நீக்கக் கோரி வழக்கு

பிற மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள 3 மாத கால தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: