இந்தியா கேரளாவில் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Aug 03, 2026 கேரளா இடுக்கி எர்ணாகுளம் கோட்டயம் பதானாம்திதா கண்ணூர் திருச்சூர் கேரளா: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை, நீதி, மன்னிப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கே உள்ளது: ராகுல் காந்தி கருத்து
கேரளம் மழையில் சிக்கித் தவிக்கும்போது முஸ்லிம் லீக் தலைவர் வீட்டில் தடபுடல் விருந்து சாப்பிட்ட முதல்வர் வி.டி.சதீசன்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை: 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
மோடிக்கு இளைஞர்களின் செல்வாக்கு அதிகரிப்பதால் ராகுல் அச்சத்தில் உள்ளார்: அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம்
2027ல் கோவா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ், கோவா ஃபார்வர்ட் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை: கூட்டணியில் இணைய ஆம் ஆத்மி விருப்பம்
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-அணைகள் திறப்பு கேரளத்தில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு: மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரம்
கர்நாடக விவசாயிகள் நலன்தான் எங்களுக்கு முக்கியம் மேகதாது அணை கட்டுவதில் பிடிவாதம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ஜாக்குலினின் ஆபாச வீடியோ வைரல்: பாடகர் சோனு போலீசில் பரபரப்பு புகார் மனு
மாணவர் போராட்டத்தில் அவதூறு கருத்துகள்; மோடியின் ‘மன்னிப்பு’ வீடியோ பதிவால் சர்ச்ைச: சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம்
யுஜி மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தாமதத்தால் இன்ஜினியரிங் கல்லூரியில் ‘சீட்’ பிடித்து காத்திருக்கும் மாணவர்கள்: ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் பெரும் தவிப்பு