திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பார்சல் லாரியில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பார்சல் லாரியில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் பார்சல் லாரியை சோதனையிட்டபோது பணம் சிக்கியது. ஆந்திராவில் இருந்து வந்த பார்சல் லாரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்தனர்.

Related Stories: