பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

 

கோவை: கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு
100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது; 8,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: