போரூர் – வடபழனி மெட்ரோ சேவையை விரைந்து தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னை போரூர் – வடபழனி இடையேயானமெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். போரூர் – வடபழனி சேவையை விரைந்து பயன்பாடுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை. 2026 ஜனவரியில் போரூர் – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Related Stories: