கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு

கேரளம்: கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: