டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பரம் மனு: சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு எச்சரிக்கை விளம்பர பலகைகளை வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து.

 

Related Stories: