சென்னை கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது

 

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. 14 வாக்குச்சாவடிகளின் வாக்கு இயந்திரகங்களை அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ.பாபு வெற்றி பெற்றார். 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என ஆணையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை அடுத்து அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கின்றனர்.

Related Stories: