காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்படவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்படவில்லை என மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகா 2019ம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையில் சில திருத்தங்கள் கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 

Related Stories: