×

கேரளா: மலப்புறம் மாவட்டத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

கேரளா: கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kerala ,Malappuram district ,
× RELATED அயோத்தி ராமர் கோயில் காணிக்கை...