அசாம்: அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 4 பிரதான ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது
