இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியால் தீர்மானிக்க முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

டெல்லி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் விலகல் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் நரேந்திர மோடியால் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: