கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து கலைக்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
