சிக்கிம்: சிக்கிம் சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.