×

டெல்லியில் போராடி வரும் இளைஞர்களுக்கு மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆதரவு

கேரள: ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள்அடக்குமுறை சக்தியால் நசுக்கப்படும் போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும், எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Dovino Thomas ,Delhi ,Kerala ,
× RELATED சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி