டெல்லி: நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பிரதான் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
