×

தவெக கொடி நிறத்தில் தயாராகும் மாநகர பேருந்துகள்!

சென்னை: சென்னை நகரில் இயக்க தயாராகி வரும் புதிய பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பேருந்தின் புகைப்படத்தை கண்டு பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சீர்காழியில் முதியவரை ஈவு...