×

பார்களில் புகையிலை, சிகரெட் விற்கத் தடை விதிப்பு!

டாஸ்மாக் மதுக்கடை பார்களில் புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட் விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தடை வித்துள்ளது. பார்களில் விற்கப்படும் குடிநீர், குளிர்பானங்கள் தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும், மதுபான பார்களில் மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது, கூடுதல் விலைகளில் நொறுக்கு தீனிகளை விற்ககூடாது என்று சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TASMAC ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு..!!