×

மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பாமக பொதுக்குழுக்கூட்டம் வரும் 29ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கத்தில் நடைபெறும். பாமகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : PMK general ,Mamallapuram ,Chennai ,PMK ,Anbumani ,general secretary ,Vadivel Ravana ,PMK general committee ,Confluence Arena ,
× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முதல் சோலார் புது...