×

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்  நடைபெறுவதாக விவசாயிகள் புகார்: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்ற. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : TTV Dinakaran ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு