டெல்லியில் சிஜேபி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ‘நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்ற சிஜேபி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களின் கவலைகளைக் களைவதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலளிக்கிறது; இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது’ எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: