இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: 388 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது என்ற இங்கிலாந்து அணி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. 388 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

Related Stories: