3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 

டெல்லி: மால்டோவா, வடக்கு மாசிடோனியா, மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை. ஜூலை 25ம் தேதி பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புகிறார்.

 

Related Stories: