டெல்லி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு

 

டெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. டெல்லி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதால், அவையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது

Related Stories: