திண்டுக்கல்: பழனி கோயில் நில விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த முருகானந்தம் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்.பி. சஜிதா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
