சென்னை: இந்திய விடுதலைக்கும் மக்களின் உரிமை வாழ்வுக்கும் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கங்கள்; தியாகிகள் ஆர்யா, சங்கரலிங்கனார், செண்பகராமனின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் போற்றத்தக்கது. தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
