தமிழகம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம் Jul 17, 2026 டி.என்.பி.எஸ்.சி குழு 1 சென்னை டி.என்.பி.எஸ்.சி குழு -1 தமிழ்நாடு குடிசார் ஊழியர்கள் தேர்வு வாரியம் சென்னை: 26 காலிப்பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா?: அப்பாவு கேள்வி
நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்: டிடிவி தினகரன்
மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்: தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் அறிக்கை
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை குறித்து ஆலோசனை