சொல்லிட்டாங்க…

* தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், அவர்களிடம் குதிரை பேரம் குறித்து தொகுதி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்

* தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்து வரும் நிலையில், தூக்கத்தில் இருந்து தவெக அரசு எப்போது விழிக்கும் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Related Stories: