கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கிய கோப்புகள் இணையத்தில் கசிவு!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், வெண்டிலேஷன் கட்டமைப்பு உள்ளிட்ட 19,000 முக்கிய கோப்புகள் Dark Web தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவன சர்வரிலிருந்து இந்தத் தரவுகள் திருடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஒன்றிய அரசின் CERT-In முகமை தீவிர விசாரணை நடத்திவருகிறது.

Related Stories: