சென்னை: தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கவும் அதிவிரைவு சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
