சாலையோர புளியமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியதில் ஓட்டுநர் சரவணன் (42) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: