விளையாட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகல்! Jul 13, 2026 ஸ்டீபன் பிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகினார். 2008ல் சென்னை அணியில் இணைந்த ஸ்டீஃபன் பிளெமிங் 2009 முதல் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகல்!
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரண்டன் மெக்கல்லம் விலகல்!