உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாஅணி வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை அர்ஜென்டினாஎதிர்கொள்கிறது.

Related Stories: