தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது!!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினர் பங்கேற்கின்றனர். 38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரிவில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 150 இடங்களுக்கு 14 பேர் பங்கேற்கின்றனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 40 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: