இந்தியா இடைத்தேர்தல் தடை விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் Jul 13, 2026 கேவைட் உச்ச நீதிமன்றம் தில்லி நடுப்பகுதி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வெங்கடஜலபதி காவிட் டெல்லி: தமிழ்நாட்டில் இடைத்தேர்தலுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மனுதாரர் வெங்கடாஜலபதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராமர் கோயில் நன்கொடை திருட்டு பிரச்னையை இந்தியா கூட்டணி எழுப்பும்: ஆர்ஜேடி தகவல்
ராமர் கோயில் தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரத்தை அறக்கட்டளை தீர்மானிக்கும்: கோயில் கட்டுமான குழு தலைவர் பேட்டி
30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்காமல் சஸ்பெண்ட் செய்யலாம்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புது கட்டுப்பாடு பெற்றோரின் எஸ்ஐஆர் விவரத்தை புதிய வாக்காளர்கள் தர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு
பிரபல பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு கர்நாடக அரசு முழு மரியாதை: 30 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு மைசூருவில் நடந்தது