எழுத்தாளர் பூமணி காலமானார்!

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79) நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவர் எழுதிய வெக்கை நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: