தமிழகம் பழனியில் இன்று முதல் விடுதிக் கட்டணம் உயர்வு Jul 13, 2026 பழனி பழனி முருகன் கோயில் நிர்வாகம் பழனி: பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் கட்டணம் இன்று (ஜூலை 13) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அறைகளின் வசதிக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் விபரீதம்; ராட்சத இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம்
ஆட்சி முடியும் போது கடன் ரூ.15 லட்சம் கோடியாகும் இந்த ஆண்டு மட்டும் தவெக அரசு ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்கும்: பொள்ளாச்சியில் நடந்த முதல் மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
கரூர் வழக்கில் சிபிஐ ஒருவரை தூக்கினால் தவெக குளோஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் ஒரிஜினல் களவாணி விஜய்தான்: எடப்பாடி பழனிசாமி விளாசல்
ஸ்டெர்லைட்டும், கரூர் சம்பவமும் ஒன்று அரசு வேலை வழங்கியதற்கு சப்போர்ட்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியால் சர்ச்சை
தயங்கி தயங்கி தான் அமைச்சரவையில் சேர்ந்தோம் திமுக, அதிமுகவுக்கு எதிராக வெறுப்பு அரசியல்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
அறநிலையத் துறை அமைச்சர் லூசு தொழில்துறை அமைச்சர் கரகாட்டக்காரி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிழி…கிழி…
லிப்ட்டுக்கே பொறுக்காத ரீல்ஸ் அட்ராசிட்டி சிக்கிய தவெகவினர் எஸ்கேப்பான அமைச்சர்: ஒரு மணி நேரம் போராடி மீட்பு