இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!..

பிரிஸ்டல்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 159 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80* ரன்களை எடுத்துள்ளார்.

Related Stories: