இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி!..

நொட்டிங்காம்: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 202 ரன்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 201 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories: