மேலூர் அருகே கச்சிராயன்பட்டி புதூரில் கல்குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு என புகார்

மேலூர் அருகே கச்சிராயன்பட்டி புதூரில் கல்குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஊற்றுகளில் தண்ணீர் வருவது நின்று குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கல்குவாரிக்கு வரும் லாரிகளால் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வருவது நின்றுவிட்டது.

Related Stories: