சகோதரரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு

 

சென்னை: சொத்து தகராறில் சகோதரர், அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது உயர் நீதிமன்றம். வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி, வரும் 13ம் தேதி உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் ஆஜராக மரிய வில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரருக்கு உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: